Anxiety in succession

img

அடுத்தடுத்து பதட்டம்....

மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்சி யில் ஒரு பதட்டம் அடங்குவதற்கு முன்னதாக இன்னொரு பதட்டத்தை  உருவாக்கி நாட்டை பதட்டம் நிறைந்த  நாடாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.